சனி, 27 டிசம்பர், 2025

லயன் காமிக்ஸ் புத்தக விழா சிறப்பு வெளியீடுகள்_தகவல்.

 வணக்கங்கள் வாசக உள்ளங்களே... சென்னை புத்தக திருவிழா என்றாலே களைகட்டும்.. அதுவும் லயன் காமிக்ஸ் தன்னுடைய ஒன்பது படைப்புகளை அங்கே சிறப்பு வெளியீடாகக் கொடுக்கிறார்கள்.. அதில் பத்து சதவீத தள்ளுபடியும் கிடைக்கிறது என்பதெல்லாம் செம்ம அட்டகாசமான தகவல்கள்.. இந்த அப்டேட்களுடன் ஜஸ்ட் லயன் வலைப்பூவில் செய்திகள் பரபரக்கிறது.. 






















குறிப்பு.. இவை ரெகுலர் சந்தா தவிர்த்த புத்தகங்கள் என்பதால் தனியே விருப்பப்பட்டதை வாங்கி மகிழுங்கள். 
மேலும் முழு விவரங்களை அறிய விரும்புவோர் அணுக: 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லயன் காமிக்ஸ் புத்தக விழா சிறப்பு வெளியீடுகள்_தகவல்.

 வணக்கங்கள் வாசக உள்ளங்களே... சென்னை புத்தக திருவிழா என்றாலே களைகட்டும்.. அதுவும் லயன் காமிக்ஸ் தன்னுடைய ஒன்பது படைப்புகளை அங்கே சிறப்பு வெள...