அனைத்து நட்பூக்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ஒரு வேதாளர் கதையை சமீபத்தில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது நண்பர்களே..அந்த கதையின் காட்சிகள் சிறப்பானவையாக இருந்தாலும் அவற்றை செயற்கை நுண்ணறிவு எப்படி ஓவியமாக மாற்றுகிறது என்று கவனித்தபோது.. வேதாளரை அயர்ன் மேனாக மாற்றினாலும் களமும் அது சொல்ல வந்த செய்தியும் ஒன்றுதான்.. வேதாளனுக்கு மரணமில்லை என்பதே அது..
என்றென்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக