வணக்கங்கள் வாசக வாசகியரே..எந்தவொரு அறிவியலின் வியத்தகு முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தினால் நல்ல பல ஆச்சரியங்களை நாம் சந்திக்க இயலும்.. இதோ திரைப்படம் தர்தீ மாதா..கமலேஷ் குமாரி அவர்களது புகைப்படம் 
ஜெமினி செயற்கை நுண்ணறிவின் உதவியுடன்....
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி..
இதற்கான கிரெடிட்ஸ் திருமதி. சுதா அவர்களையே சாரும்.. மணிக்கொடி இதழின் ஒரு பக்கத்தில் இடம்பெற்ற புகைப்படமே இது..
அருமை
பதிலளிநீக்கு