திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாகம்...

தோலுரித்த பாம்பாய்..
வாலறுந்த பட்டமாய்..
கிளையுதிர்த்த இலையாய்..
கூவிச் சென்ற குயிலாய்..
சிறகுதிர்த்த சிட்டாய்..
வெறிச்சென வானாய்..
கனத்தது என் நெஞ்சில்..
நீ இல்லா நிமிடங்கள்..
மீண்டும் உயிர் பெறுவேனா..
காற்றில் உன் இதம்..
நம்பிக்கையோடு வழியில்
விழி வைத்து
தவத்துடன் நான்..
தாகம் தீர்க்க வா...
-ஜானி..
-கவியதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..    இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...