செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கரைந்து போனவன்..



மந்திர விழியால்
மயக்கினாய்... மயங்கினேன்..
தந்திர இதழ்களால்
இழுத்தாய்.. விழுந்தேன்..
மெல்லிய புருவங்களால்
வளைத்தாய்.. வளைந்தேன்..
உன் அனல் சுவாசம் தொட..
உருகி கரைந்தே விட்டேன்..
இனி பிரபஞ்சத்தில்
எனக்கேது இடம்..
உன் இதயமாய் மாறி
துடித்திருப்பேன்
என்றென்றும்..
-ஜானி

1 கருத்து:

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...