சனி, 29 பிப்ரவரி, 2020

வெல்க பெண்மை..ஜானி

தீரன் 
வீரன்
சூரன்
அத்தனை
பெரும் 
வீரர்களையும்
அடக்கிவிடும்
அன்னையின்
அன்பும்
தங்கையின்
விரட்டலும்
மனைவியின்
அதட்டலும்
மகளின்
செல்லமும்
இறுதியில்
வெல்வது
பெண்மையே..
இனியும்
தொடரும்
இனிமையே
உலகம் 
சுழல்வது
நிற்பதில்லையே..
உணர்வுகள்
குறையாத
அட்சய
பாத்திரமே..

என்றென்றும் அதே அன்புடன்..
ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...