சனி, 29 பிப்ரவரி, 2020

RC276 கப்பல் கொள்ளையரகள்

இம்முறை முகமூடி வீரர் மாயாவி @ வேதாளர் மோத நேரிடுவது வினோதமான கடற்கொள்ளையர்களுடன்... ஏற்கனவே கொள்ளையடித்த கப்பலுக்கே இன்னொரு கொள்ளையை நிகழ்த்தி விட்டு சென்று ஒளிந்து கொள்ளும் அவர்களது திரை மறைவு பாணியை மாயாவி எப்படி முறியடித்தார் என்பதையும் இன்சூரன்ஸ் பணம் படுத்தும் பாட்டினையும் ஒரு சேர இந்நூலில் அறிந்து கொள்ள முடியும். சிறப்பான கதை...  















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...