வியாழன், 19 மார்ச், 2020

நீ...நீங்கிய..நிமிடங்கள்....ஜானி சின்னப்பன்


தேடியலைந்தேன்
சட்டையின்
கந்தலும்
தலைமுடியின்
அழுக்கும்
கண்ணீரின்
உப்பும்
பசியின்
உபாதையும்
எத்தனை 
இம்சித்தும்
என் நெஞ்சின்
கனல் முன்பு
அவை 
எம்மாத்திரமடி
நீ...எனை நீங்கி
சென்ற நிமிட
முதல்...
தேடித் தேடி
தேம்புதே 
என் ஜீவன்...
வந்தென்
காயமது
தீர மருந்திடடி
கண்ணே...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Demon slayer -தமிழில்

  சில நாட்களுக்கு முன்பு ஏதோ படம் பார்க்கும்போது இடைவேளையில் இந்தப் படத்தின் டிரைலரை காட்டினார்கள். ‘இதையெல்லாம் எவன் தியேட்டருக்கு வந்து பா...