ஞாயிறு, 1 மார்ச், 2020

*பிரகாசி மானிடா* jscjohny


ஓ மனிதா..
மனதில் இளமை கொள்..
வெற்றியோடு
மல்லுக்கட்டு..
தோல்விகள்
துவளவிடாதே..
தீரம் தீராதிரு..
வேகம் குறையாதிரு..
நீ சிந்திடும்
வியர்வை துளி
ஒவ்வொன்றும்
உனது வெற்றிப்
பதக்கமாம்..
இலட்சியம்
எட்டிடு..
எத்தனை முறை
வீழ்ந்தாய் என்பதல்ல
ஒரேயொரு
வெற்றியே
உலகுக்குன்னை
அடையாளம்
காட்டும்..
மகுடம் சூடிடும்வரை
போராட்டம் கைக்கொள்...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...