புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிந்தனைக்கு: ஆவணப்படுத்தலின் அவசியங்கள்

 வணக்கம் வாசகப் பெருமக்களே... யாரேனும் பொன்னி மாதிரி முன்னர் இயங்கி வந்து தற்சமயம் நடப்பில் இல்லாத பதிப்பகங்களில் வெளியான காமிக்ஸ்கள் என்னிட...