ஞாயிறு, 1 மார்ச், 2020

*பிற்பகல்* ஜானி


சதை தளர்ந்து
கூன் விழுந்து
வயதாகி
நரையெய்தி
சிகையுதிர்ந்து
மேனியெங்கும்
சுருக்கமாகி..
அடடா..
முதுமை 
முற்றிலும்
சூழ்கையில்
முன்பு 
இளமையில்
செய்த
தவறுகளின்
பிம்பங்கள்
பல்லை
இளித்தவாறு
முன்னே 
வந்து
கூத்தாடி
தொலைக்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜானி ஒரு வெற்றி வீரன்..

 நன்றி நன்றி நன்றி! ஐந்து லட்சம் ஹிட்ஸ் வழங்கிய வாசகப் பெருமக்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் .. வணங்குகிறேன் அனைவரையும்..    செயற்கை நுண...