ஞாயிறு, 22 டிசம்பர், 2019

IND_026_கண்ணாம்பூச்சி ஆட்டம்_வேதாளர் ஜனவரி_15-1967--விலை0_70பைசா

வேதாளரை நோக்கி ஆபத்து காலத்தில் படகோட்டிகள் பயன்படுத்தும் சிக்னல் துப்பாக்கியால் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் சுட்டு விட அவரது கண் தற்காலிக பார்வையிழப்புக்குள்ளாகிறது. மாயாவி அவர்களை கண் தெரியாத நிலைமையில் எவ்வாறு பிடித்தார்? அவரது கண்ணுக்கு சிகிச்சை உரிய நேரத்தில் கிட்டியதா என்பவற்றை பரபரப்பான பக்கங்கள் உங்களுக்கு படம்பிடித்து காட்டுகின்றன.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாங்க்டன் பழங்குடியினர்-குறிப்பு

  லாங் ஃபாக்ஸ், டோ-கான்-ஹாஸ்-கா, தச்சனா, யாங்க்டன் சூ, 1872 யாங்க்டன்  (Yankton) என்பவர்கள் ஒரு  வட அமெரிக்க பூர்வீக பழங்குடியினர் , அவர்கள்...