அவசர சிகிச்சை எக்ஸ் சிறு சித்திரக்கதையை அதிரடி லிமிட்டெட் தலைப்பின் கீழ் வழங்குவதில் பெருமகிழ்ச்சி..
கடுகத்தனை கான்செப்டிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள் என்பதே இந்த கதை வரிசையின் சிறப்பு... படித்து இன்புறுங்கள்..
பிடிஎப் வடிவில் பெற:
வணக்கம் வாசகப் பெருமக்களே... யாரேனும் பொன்னி மாதிரி முன்னர் இயங்கி வந்து தற்சமயம் நடப்பில் இல்லாத பதிப்பகங்களில் வெளியான காமிக்ஸ்கள் என்னிட...
சட்டம் தன் கடமையை செய்கிறது..
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ஜானி சார்.
தங்களுக்கும் வாழ்த்துக்கள் சிவா..
நீக்குHuman police இடமிருந்து robot police story... Good
பதிலளிநீக்குநன்றி ப்ரோ..
நீக்குமனித மனம் அளப்பரியது.
பதிலளிநீக்கு2150 ஆண்டிலும் பணம் நடைமுறையில் இருக்குமா?
வங்கிகள் இருக்குமா?
எனக்கு தெரிஞ்சி நான் வங்கிக்கு போய் மூன்று ஆண்டுகள் ஆகைவிட்டது.
போனதும் கூட என்னோட KYC Form பூர்த்தி செய்ய.
கதைக்கு வருவோம்.
உண்மை தான் நாம் யார் என்பது
நமது உடலா?
மனமா?
மூளையின் நினைவுகளா?
அற்புதமான கதை!
கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ்
அருமையான விமர்சனம்.. நன்றி ப்ரோ..
நீக்குஎளிதான இலகுவான விளக்கமான மொழிபெயர்ப்பு.
பதிலளிநீக்குகதையின் ஆரம்பத்தி நான் நினைத்தேன் பாகம் ஒன்றாக இருக்கலாமென ஆனால் முடிவுரை நன்றாகவே இருந்தது. வளரட்டும்.
மிக்க மகிழ்ச்சி.. நல்வரவு.
நீக்கு