ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தேடல்_வினாடிக் கதை_ஜானி சின்னப்பன்


அந்த பச்சை நிற கால இயந்திரம் பலவித வண்ணங்களின் கலவையான ஒளி வீச்சினை ஆங்காங்கே சிதற விட்டுக் கொண்டு வந்திறங்கியது..இறங்கியவன் விசித்திரமான ஆடையணிகலன்களை தன் விரிந்து பரந்த தேகத்தில் தரித்திருந்தான்.. விடுவிடுவென பாதையில் நேர்க்கோட்டில் நடந்தவன் நின்றான்..அவன் எதிரில் கடைவிரித்திருந்தவர் விசித்திரமாக விழித்தார்.. வந்தவன் கேட்டான் சீக்கிரமா ஒரு கிலோ வெங்காயம் கொடப்பா.. சீக்கிரமா போய் மூளப்போற ஒரு உலகப்போரை நிறுத்த வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...