ஞாயிறு, 1 டிசம்பர், 2019

அபாயம் சொப்னா_பி.டி.சாமி

*பேய்க்கதை மன்னன் பிடி சாமியின் கிரைம் நாவல்*

 *அபாயம் சொப்னா*

 *மாலைமதியில் வெளிவந்த மர்ம நாவல்*

கடமை தவறாத இன்ஸ்பெக்டர் ஜெயவேல், கண்ணியமான டாக்டர் ரத்னம்மா இவர்களின் மூத்த மகள் சொப்னா... கோவையில் இருந்து தன் திருமணத்திற்காக பாட்டியுடன் கிளம்பி வரும் சொப்னா ரயிலில் நடுவழியில் காணாமல் போகிறாள். மாலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் மணப்பெண் காணாமல் போக பதைபதைப்புடன் தேடுகிறார் இன்ஸ்பெக்டர் ஜெயவேல். உரிய நேரத்திற்குள் மிக சோர்வாக வீடு வந்தடைகிறாள் சொப்னா. அழைத்து வந்ததோ ஏற்கனவே ஒரு கொலை குற்றத்தில் சிக்கிய குற்றவாளியான சீமான்.

சிற்சில பதட்டங்களுக்கு பின் திருமணம் நடக்கிறது.. ஆனால் அதன்பின் அழகிய சொப்னா அபாய சொப்னா ஆகிறாள். அது ஏன் என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் இந்த பிடி சாமி எழுதிய மர்ம நாவல் பிடிஎஃப் ஆக இன்று உங்களுக்கு

http://bit.ly/2Y0RzZ3

 *பேய்க்கதை மன்னன் பிடி சாமியின் கிரைம் நாவல்*

 *அபாயம் சொப்னா*

 *மாலைமதியில் வெளிவந்த மர்ம நாவல்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...