புதன், 4 டிசம்பர், 2019

மனப் பறவையின் க்ரீச்சில்...ஜானி சின்னப்பன்



மனப்பறவையை பறக்கவிட்டேன் வெளியே...
பூச்சி புழுக்களைத் தவிர்த்தொரு
பூவின் இதழைக் கவ்வி
வந்தமர்ந்தது அதனிடத்தில்..
பூங்காவில் பூத்திருந்ததொரு
காதல் ஜோடியொன்றைக்
கண்ட மகிழ்ச்சி
அதன் க்ரீச்சிடலில்...

4 கருத்துகள்:

யாங்க்டன் பழங்குடியினர்-குறிப்பு

  லாங் ஃபாக்ஸ், டோ-கான்-ஹாஸ்-கா, தச்சனா, யாங்க்டன் சூ, 1872 யாங்க்டன்  (Yankton) என்பவர்கள் ஒரு  வட அமெரிக்க பூர்வீக பழங்குடியினர் , அவர்கள்...