ஞாயிறு, 1 டிசம்பர், 2019

IND_20_041_அராஜக அங்கீரா_பகதூர்

வணக்கம் நட்பூஸ்...
புரபஸர் கணேஷின் ஸ்கேன்லேஷன் கைங்கர்யத்தில் உயிராக்கம் பெற்றுள்ள பகதூரின் அராஜக அங்கீரா...
09.10.1983-15.10.1983 வார வெளியீடாக டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பில் உருவான இந்திரஜால் வெளியீடு இது. 
விலை ரூ.02.00 ல் முழு வண்ணத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கதை. படித்து விட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தால் மிகவும் மகிழ்வோடு அடுத்தடுத்து பல வெளியீடுகளை ஸ்கேன்லேட்டுவார்..அவருடைய கைபேசி எண்.9787345763.வாட்ஸ் அப்பும் அதே...
அராஜக அங்கீரா_பகதூர்
கதாபாத்திரங்கள்:
பகதூர், சுக்கியா, விஷால்,லால், அங்கீரா, டாக்டர் சென்

ஜெய்கர் ஊரில் பகதூர், சுக்கியா வசிக்கின்றனர். அவர்களை அவசரமாக காவல் துறை தலைவர் விஷால் இரகசிய சந்திப்புக்கு அழைக்கிறார். போன இடத்தில் வேவுத்துறை தலைவர் லாலை சந்திக்கிறார்கள். அவர் அங்கீராவின் அராஜகங்களை, களையெடுக்கவும், பிணைக்கைதியான டாக்டர் சென்னை மீட்கவும் உதவ சொல்கிறார். அடுத்து நடந்தது என்ன என்பதை பரபரப்பான பக்கங்களை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.































என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...