ஞாயிறு, 1 டிசம்பர், 2019

பிசாசுக் குரங்கு_சி.ஐ.டி.மார்ஷல்_குமார் திருப்பூர் பிறந்ததின கொண்டாட்டம்

இனிய உறவுகளே...காமிக்ஸ் சொந்தங்களே...நமது அன்பு சகோதரர் திரு.குமார், திருப்பூர் அவர்களது பிறந்த தினத்தை கொண்டாட மாபெரும் படைப்பொன்றை அன்பளிப்பாக அவருக்கும் உங்களுக்கும் கொடுத்து மகிழ யோசித்துக் கொண்டிருந்தபோது பின்னாளில் வாய்ப்பிருந்தால் காப்பி ரைட் பெற்று பதிப்பிக்கும் எண்ணத்துடன் தயாரிக்கப்பட்ட மிகவும் அட்டகாசமான த்ரில்லர் கதை ஒன்றையே அவருக்குப் பரிசாக வழங்கலாம் என்று தீர்மானித்தோம்.. இதோ உங்கள் முன் நம் த்ரில்லர் நாயகன் சி.ஐ.டி.மார்ஷல்... அமானுஷ்யம் நிறைந்த இந்த கதையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் உங்களை திகிலடைய வைக்கும். அதனை துப்பறிய வரும் மார்ஷலின் சாகஸங்கள் உங்களை மிரட்டும்...இதோ உங்கள் முன் இன்று பிரம்மாண்டமான பிசாசுக்குரங்கு காத்திருக்கிறது உங்களை வரவேற்க.... 




















தமிழில் தரவிறக்கம் செய்து மகிழ இன்று பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் திருப்பூர் குமாரை அன்போடு நினைவு கூறுவதுடன் இங்கே க்ளிக் செய்யவும்..      
























செம்ம ஹிட்டடிச்சிருக்கு. தேங்க்ஸ் ஆல்ல்ல்....😊

6 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...