90ஸ் கிட்ஸ் அறிந்த நெருப்பு கக்கும் கழுகு ராணி காமிக்சில் 168 ஆவது வெளியீடாக வந்த கதையாகும். இதற்கு முன்னர் காண்டார் மர்மம் என்கிற பெயரில் முழு வண்ணத்தில் சென்ற தலைமுறை தூக்கிக் கொண்டாடிய கதையை தினத்தந்தி நிறுவனத்தினர் ராணி காமிக்ஸ் வாயிலாக கிராமங்கள் வரை கொண்டு சென்று புண்ணியம் தேடிக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. மூட நம்பிக்கைகளையும் அவற்றை எதிர்கொள்ளும் நல்லறிவையும் ஒரு சேர புகட்டும் இந்தக்கதை கழுகு தெய்வத்தை வணங்கும் பூசாரிகள் அத்தனை பெரிய செல்வ வளம் பெறாமல் வாழ்ந்து வந்த கதையையும் உள்ளே புகுந்த தீயவர்களை ஆதரித்ததால் தற்காலிகமாக எழுச்சி பெறுவதையும் பின்னர் தங்களது அபரிமிதமான பேராசையால் வீழ்ச்சியுறுவதையும் வேதாளன் செய்யும் சாகசங்களையும் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறது கதை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக