வெள்ளி, 20 டிசம்பர், 2019

IND_001_வேதாளன் பொக்கிஷம்..

இந்திரஜாலின் முதல் நூல்..வேதாளன் பொக்கிஷம்..1965ல் தரமாக வெளியாகியது.. ராணி காமிக்ஸின் 148வது நூலாக 1990ல்  "மண்டை ஓட்டு மாளிகை" என மலர்ந்தது வரலாறு... பின்னாட்களில் வாட்டர் கலர் பெயிண்டிங்கில் "மாயக்குகையில் மர்மப் புதையல்" என கடைசியாக களமிறங்கியது 2005ல்..



0.60 காசுகள்
2.00 ரூபாய்
5.00 ரூபாய் என விலையிலும் ஏறுமுகம்..
இன்றைக்கு சகாப்தமாக மாறி நம் நெஞ்சங்களில் நிற்கிறது இந்த மண்டையோட்டு மாளிகையின் வேதாளன் பொக்கிஷம்...
உங்கள் நண்பன் ஜானி
தகவல் உதவி திரு.சுரேஷ் சந்த் அவர்கள்..
ஸ்கேன் உதவி அனைத்து வேதாள இரசிகர்கள்..
RC 148 மண்டையோட்டு மாளிகை தரவிறக்க சுட்டி
https://www.mediafire.com/download/4o6htequugpu6tj
RC 498 மர்ம குகையில் மாயப்புதையல்
தரவிறக்க சுட்டி
https://www.mediafire.com/download/a25i9cf9epp914k

இந்திரஜாலின் இரண்டாவது  வெளியீடான "வேதாளன் கட்டுண்டார்" குறித்து வாசிக்க:
https://johny-johnsimon.blogspot.com/2019/12/ind002.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...