வெள்ளி, 6 டிசம்பர், 2019

கற்றாலும் குற்றம்_அதிரடி லிமிட்டட்

ப்ரியங்களுடன் உங்களுக்கு..
இங்கே முதன்முறையாக விசிட் அடிப்பவர்களுக்கு புதிய கதைகள் காத்திருக்கின்றன..பழைய சித்திரக்கதைகளை தேடிப்பிடித்து அவற்றின் ஸ்கேன்களை நல்லமுறையில் ஆவணப்படுத்துதலை தொடர்ந்து வலியுறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து என் வலைப்பூ இயங்கி வருகிறது. தாங்கள் இங்கே புதியவராக இருக்கலா சற்றே தங்கள் வீட்டு பரண்களை தேடிப்பாருங்கள் அங்கே உள்ள புத்தகங்கள் மிகமிகப் பழமையானவையாகவும் தங்கள் மீதான அக்கறையோடு எதிர்காலத்தில் நம் பேரப்பிள்ளைகள் இவற்றை இரசித்து வாசிக்கக்கூடும் என்கிற கனவோடு பெரியவர்களால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எக்கச்சக்க காமிக்ஸ்களும், நாவல்களும் அரிய பல எழுத்துக் களஞ்சியங்களும் உங்கள் பார்வையில் படும்.. அவற்றை நீங்கள் தூசு தட்ட வேண்டுமென்பதே என் பேரவா.. அவற்றை முறையாக ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தி வையுங்கள். காகிதங்கள் அழிந்து போய்விட வாய்ப்புண்டு என்பதால் அவற்றை பிடிஎப் பார்மட்டில் மாற்றுங்கள்.. உங்கள் சொத்து விவரங்கள் கூட அந்தப் பரண்களில் ஒருவேளை இருக்கக்கூடும்.. தேடுங்கள்...அப்படியே சித்திரக்கதைகளை எங்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கிக் கொள்ளுங்கள்..இதுவே என் வலைப்பூ வைக்கும் விண்ணப்பம்.. 
வாசித்து தெரிந்து கொள்ள அழைக்கிறோம்..

.



என்றும் அதே அன்புடன் உங்கள் இனியவர்கள் சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் & ஜானி
என்னது...லிங்க்கா...? இருக்கு பாஸ்..தேடுங்களேன்...

6 கருத்துகள்:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...