ஞாயிறு, 27 அக்டோபர், 2019

மந்திரவாதி மாண்ட்ரேக்..சிறுவர்மலர் சிறப்பு தொடர்..தீபாவளி 2019

ஹாப்பி தீபாவளி தோழர்களே..தீபாவளி என்றாலே புத்தாடைகள், கம்பி மத்தாப்புக்கள், பிரகாசமான சங்கு சக்கரங்கள், புஸ்வாணங்கள், வாணவெடிகள் ஆகியவை நினைவில் வந்து எட்டிப்பார்க்கும்..கூடவே எண்ணெய் குளியலும்..கங்கா ஸ்நானம் ஆச்சா என்கிற கேள்வியையும் மறவாதிருங்கள். எண்ணைக் குளியல் மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் இது போன்ற குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பணியை சற்றே சிரமம்பாராது மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இதோ நம் நண்பர் திருப்பூர் குமார் அள்ளித்தந்த மாண்ட்ரேக் சாகசமான இதனை உங்களிடம் ஒரு தூதுவனாக கொண்டு சேர்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்... வாசித்து மகிழ்ச்சியை நண்பர் திரு.குமார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வோமே...  


































For PDF: 



1 கருத்து:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...