வியாழன், 3 அக்டோபர், 2019

தவிர்க்கலாமே..#உயிரதிகாரம்..







எங்காவது சென்று கூடு கட்டிக் கொண்டு அப்படியே உறங்கி சிறகுடன் பறக்கவிருக்கும் உயிர்களை பார்த்ததும் நசுக்கிவிடும் மனநிலையில் அறுவெறுப்போடு நோக்கும் பலர் நம்மிலுண்டு. மேலே பட்டால் அரிப்பெடுக்கும் தோல் தடிக்கும் வாய்ப்பு உண்டுதான். அது பறவைகள் இன்னபிற உயிர்களிடமிருந்து அவற்றை காப்பாற்றும் தற்காப்பாக இயற்கை அதற்கு கொடுத்துள்ள கவசமே அது புரிந்து கொள்ளுங்களேன் தோழமைகளே...கொல்லாமல் தவிர்க்கலாமே...#உயிரதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆவணப்படுத்துதல் அவசியமா? ஒரு காமிக்ஸ் பார்வை

 இனிய வணக்கங்கள் இனியவர்களே! அபூர்வமான புத்தகங்களை யாரோ ஒரு சிலர் தானமாகக் கொடுப்பதை நம் வாசக உலகம் சென்று சேர நாம் எடுக்கும் முயற்சிகளானது ...