ஞாயிறு, 13 அக்டோபர், 2019

IND-88-சூழ்ச்சிக் கோட்டை_டிரேக்_COMICS PDF TIMES

*லெப்டினன்ட் டிரேக் துப்பறியும்*
*சூழ்ச்சி கோட்டை*
*வண்ணமிகு இந்திரஜால் காமிக்ஸ்*
நீண்ட பயணத்திற்கு பின் வீடு திரும்பும் மூதாட்டி ஜெமோவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. மிகப் பெரும் செல்வந்தரான கணவர் ஜேவியர் அரண்மனை போன்ற அவர்களது வீட்டை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியில் குழந்தைகள் உணவு காற்று மாசுபடா முகமூடி  அத்துடன் போதை பழக்கம் என தனிமையில் இருக்கிறார். மனைவியை சந்திக்கவும் மறுக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் பொதுவான ஒரு செயலாளர் தேவைப்பட ஜெமோ மூலமாக வேலையில் சேருகிறார் லெப்டினன்ட் டிரேக்..



அந்தக் கோட்டையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வினோதமாக இருக்கின்றன. மயக்க மருந்துகளும் போதை ஊசியும் போட்டு தங்கள் சொல்வதை கேட்கும் நிலையில் ஜேவியரை மூன்று பேர் வைத்திருப்பதைக் டிரேக் கண்டு பிடிக்கிறார்.



அனைத்து சொத்துக்களையும் பணத்தையும் அவர்கள் சுருட்ட போகும் இறுதிக்கட்ட வேளையில் இடைமறிக்கும் டிரேக். குறுக்கீடுகளை சமாளித்து ஜேவியரை கடத்த முயற்சிக்கும் மூவர் கும்பல். வெற்றி பெற்றது யார்? முடிவு என்ன? விடை தெரிய வாசியுங்கள்..




























For PDF Download:
http://bit.ly/2M7Toiq



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...