திங்கள், 28 அக்டோபர், 2019

சோட்டா பீம் கதைகள்

வணக்கம் நண்பர்களே. இது சோட்டா பீம் கதைகள்.. இணையத்தில் நண்பர் ஒருவர் அப்லோடியிருந்தார். வழக்கம் போல் எனது தளத்தில் ஜஸ்ட் ஒரு விசிட் அடிப்பவர்களுக்காக வலையேற்றம் செய்கிறேன்.
ஏற்கனவே முன்பு ஒரு முறை குறிப்பிட்டது போல இவை எல்லாமே தொலைக்காட்சியில் வந்த தொடரை அழகாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தொகுத்து எடிட்டிங் செய்து கதைப்புத்தகங்களாக விற்பனை செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற கதைகள். 

பிரசுரம் குறித்த தகவல்களோ மற்ற விவரங்களோ இருக்காது..ஆனால்..

ஆனால்...சிறுவர் சிறுமியரின் நாடித்துடிப்பை சரியாகக் கணித்துள்ளனர். ஒவ்வொரு புத்தக திருவிழாவின்போதும் இந்த புத்தகங்களுக்கான தனிப்பட்ட வரவேற்பை கண்டிருக்கிறேன். 


































தீபாவளியை நன்றாக கொண்டாடிக்கொண்டே சிறுவன் சுஜித்துக்காகவும் வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வந்தனங்கள்...
Please continue the prayers...
சோட்டா பீம் கதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...