வெள்ளி, 25 அக்டோபர், 2019

நளதமயந்தி_சிறுவர்மலர்தொடர்_ஜேம்ஸ் ஜெகன்

வணக்கங்கள் பிரியமானவர்களே...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..மறுபடியும் தர்மமே வெல்லும்... மகாபாரத கதையும் இதையே வலியுறுத்தி வந்தது. இதோ ஒரு மன்னர்..  
சூதினால் வீழ்ந்த மன்னர் நளன் அவரை அன்னப்பறவை விடு தூதினால் மணந்து மகிந்திருந்த தமயந்தி ஆகியோரின் கதையே நளதமயந்தி.. சூதாட்டம் என்றுமே அபாயகரமான ஒரு ஆட்டம்தான் நண்பர்களே.. எத்தனை முறை ஜெயித்தாலும் அத்தனை முறை தோல்வியையும் ருசிபார்க்க வைத்திடும் திறமை கொண்டது அந்த ஆட்டம். தெரியாத வலையில் சிக்கித் தவிக்கும் பறவையாய் நாமும் ஆட்ட சுவாரஸ்யத்தில் சொத்தை, வீட்டை, நாட்டை இழந்து நிற்கும் அவல நிலைமையை அடைவோம் என்பதையே நளதமயந்தி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சமீபத்தில் லூடோ விளையாட்டை என் கைபேசியில் மேற்கொண்டேன். நான்கு முறை வென்று விட்டேன் தொடர்ச்சியாக..அடுத்தடுத்து ஓரிரண்டு வெற்றி தோல்வி...இறுதியில் கணினியிடம் டிரா செய்து கொண்டு ஏழே ஆட்டத்துடன் அன்இன்ஸ்ட்டால் செய்து விட்டேன். தினமும் இரவு மணி பன்னிரண்டு ஆகிவிட்டது ஆடி முடிக்க. போதுமடா சாமி...கதையை படித்து மகிழ உங்களை அழைக்கிறேன்..
































for PDF:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...