சனி, 12 அக்டோபர், 2019

சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசி..ஜேம்ஸ் ஜெகன்

இனிய வணக்கங்கள் அன்புக்குரியவர்களே..இம்முறை நமது ஜேம்ஸ் ஜெகன் அவர்களின் இரண்டாம் புலிகேசியுடன் தங்களை சந்திக்கிறேன். இரண்டாம் புலிகேசி பல்லவர்களை வீழ்த்தி காவேரி வரை தனது எல்லைகளை விரிவுபடுத்திய சாளுக்கிய மன்னர். மகேந்திர வர்ம பல்லவரை வென்றதும் பின்னர் பல்லவர்கள் அவரை பழிதீர்த்துக் கொண்டதும் நமக்கு வரலாறு கூறும்.. அவரைப் பற்றிய சித்திரக்கதையை சிறுவர்மலரின் தொகுப்பாக ஒன்று திரட்டி நமக்கு வாசிக்க எளிதாக மின்னூல் வடிவில் கொடுத்துள்ள நண்பர் ஜேம்ஸ் ஜெகன் அவர்களுக்கு உங்கள் அனைவர் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.






தரவிறக்க சுட்டியை அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளவும். 
நன்றியும் அதே அன்பும்..ஜானி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"ஜானி இன் டெல்லி" -துப்பறியும் கதை

 சென்னை புறநகரின் ஒரு சாதாரண இரவு. மழை தூறல், மஞ்சள் நிற தெருவிளக்குகள், மூடிய கடைகள். அந்த அமைதிக்குள் மட்டும் பொருந்தாத ஒரு மனிதன் நடந்து ...