வியாழன், 3 அக்டோபர், 2019

MC 436-பழிவாங்கும் புயல்!-Modesty Adventure

வணக்கங்கள் ப்ரியமானவர்களே..
இம்மாத முத்து காமிக்ஸ்  436வது வெளியீடாக மலர்வது பழிவாங்கும் புயல்.. சில படங்களை இப்போது இணைக்கிறேன் பின்னா் கதை குறித்து விவரிக்கிறேன். கண்டு மகிழ்க..

1964ஆம் ஆண்டில் வெளியான தி கேப்ரியல் செட்டப் என்கிற சாகஸமே இந்த பழிவாங்கும் புயல்...








ஆங்கில மூலத்தை பற்றிய கட்டுரை இதோ...
ஆங்கில வெர்ஷனை அமேசானில் பெற..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லக்கி லூக் (Lucky Luke) கதை வரிசையில் இது லேட்டஸ்ட்.. செய்தி..

வணக்கங்கள் வாசக வாசகியரே, அனைவருக்கும் மகாவீரர் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..    வடக்கு மினசோட்டா காடுகள், லகோட்டா பிரதேசம். பிரம்மாண்டமான ...