செவ்வாய், 15 அக்டோபர், 2019

IND-22-15-நெரித்த சுருக்கு-காரிகன் சாகஸம்-பிரபு

வணக்கங்கள் ப்ரியமான உள்ளங்களே... 




























முதல் முயற்சிகள் என்றுமே இனிமையான அனுபவங்களை தரவல்லவை.. நமது காமிக்ஸ் ஆர்வலர் அதிரடி நண்பர் பிரபு அவர்கள் முதன்முறையாக இந்திரஜால் காமிக்ஸ் வெளியிட்ட காரிகன் சாகஸமான நெரித்த சுருக்கு என்னும் சித்திரக்கதையை நமக்கு வழங்குகிறார். தமிழில் வெளியான  இந்திரஜாலின் அனைத்து கதைகளையும் நண்பர்கள் உதவியோடு மீட்டெடுக்கும் மெகா முயற்சியில் அவர் தொடுத்த முதல் பூ இது. தொடர்ந்து அவர் நிறைய காமிக்ஸ் ஸ்கேன்களை அள்ளித்தந்து தமிழ் காமிக்ஸ் உலகத்துக்கு தன் பங்களிப்பை நல்க வாழ்த்தி இதனை  பெரு மகிழ்வோடு என் வலைப்பூவிலும் வெளியிட்டு மகிழ்கிறேன். வழமை போல நண்பர்கள் தரவிறக்கம் செய்வதோடு நில்லாது அவரை வாழ்த்தி வரவேற்கலாமே.
பிடிஎப்பாக தரவிறக்க-
நெரித்த சுருக்கு-காரிகன் சாகஸம்
என்றென்றும் உங்கள் அன்பன் ஜானி சின்னப்பன்

1 கருத்து:

இளவரசர் மற்றும் ஃபக்கீர் கதை (இந்திய தேவதைக் கதைகள் )

  இளவரசர் மற்றும் ஃபக்கீர்  ஒரு காலத்தில், குழந்தைகள் இல்லாத ஒரு ராஜா இருந்தார். தனது அரியணையை வாரிசாகப் பெற வாரிசு இல்லையே என்று விரக்தியடை...