ஞாயிறு, 27 அக்டோபர், 2019

துணிவே துணை!_தமிழ்வாணன்_Comics Pdf Times

துணிவே துணை!
 துப்பறியும் நாவல் சக்கரவர்த்தி தமிழ்வாணனின் தரமான படைப்பு

 கத்திரிக்காய் கண்டுபிடித்தான்

 விறுவிறுப்பான கிரைம் படக்கதை மொறுமொறுப்பான தீபாவளி விருந்தாக

சங்கர்லால் ஸ்விட்சர்லாந்து சென்றிருந்த வேளையில் அவரது வீட்டிற்கு வரும் உதவி போலீஸ் கமிஷனர் வகாப் பிரபல வியாபாரி கோகுல் தாஸின் மகன் சங்கரதாஸ் கடத்தப்பட்டதை தெரிவிக்கிறார். சங்கர்லால் ஊரில் இல்லாத சூழ்நிலையில் தானே துப்பறிந்து கண்டுபிடிப்பதாக கிளம்புகிறான் அவரது வேலையாள் கத்தரிக்காய். முதலில் கோகுல்தாஸும் பின்னர் கத்திரிக்காயும் ஏமாற்றப்பட யாரோ வேறு இரு கடத்தப்பட்ட சிறுவர்கள் மீட்கப் படுகிறார்கள்.

இருந்தாலும் மனந்தளராமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கத்திரிக்காய் சங்கரதாஸை எப்படி மீட்டு திருப்பிக் கொண்டு வருகிறான் என்பதை ஒரு படக் கதை வடிவில் படிப்பது வித்தியாசமான அனுபவம்! முதலில் நாவலாக எழுதப்பட்டு அதன் பின் படக்கதையான இந்த கத்திரிக்காய் கண்டுபிடித்தான் தீபாவளிக்கு ஒரு மொறுமொறு பலகாரமாக பிடிஎஃப் வடிவில்

http://bit.ly/2PmBFFX

 துணிவே துணை!
 துப்பறியும் நாவல் சக்கரவர்த்தி தமிழ்வாணனின் தரமான படைப்பு

 கத்திரிக்காய் கண்டுபிடித்தான்

 விறுவிறுப்பான கிரைம் படக்கதை மொறுமொறுப்பான தீபாவளி விருந்தாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...