ஞாயிறு, 1 டிசம்பர், 2019

IND_115_போலிச்சுவடு_வேதாளர்_தோழர் குமார்

ப்ரியமான உள்ளங்களே தோழர் குமார், திருப்பூர் அவர்களது பிறந்தநாளுக்கு நண்பர்கள் அன்பளிப்பாக எக்கச்சக்க வாழ்த்துக்களையும் புத்தகங்களையும் பறிமாறி கொண்டாட்ட கோலாகலம் நிகழ்த்திக் காண்பித்து விட்டீர்கள்..அவர் தன் சார்பில் தரும் ட்ரீட் இதோ...
0.70 பைசா விலையில் செம்ம ட்ரீட்..
1.வேதாளன் சடங்கு
2.போலிச் சுவடு
3.அஞ்ஞாதவாசி
மூன்று வேதாளர் கதைகளும்
X-9 அசத்தும் அதிகாரத்தின் ஐந்தாவது திறவுகோல் ஆகிய நான்கு கதைகளையும் ஒரு சேர பதிப்பாக்கம் செய்து புதுமை படைத்துள்ளனர் இந்திரஜால் நிறுவனத்தினர்.. கண்டு களிக்க வாசித்து மகிழ...

































2 கருத்துகள்:

Copilot சொன்ன கதை_இது ஒரு செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) கதை.

 வணக்கம் நண்பர்களே..               இது ஜிபிலி படம்.. "ChatGPT" என்னும் செயற்கை நுண்ணறிவு  உருவாக்கிய என் மகனின் ஜிபிலி படம்.. காலம...