சனி, 7 டிசம்பர், 2019

நிழல் கொல்லும் நிஜம்_அதிரடி லிமிட்டட்


ப்ரியமானவர்களே...பழமொழிகளைவாசியுங்கள்..தமிழ்ப் பழமொழிகள் எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களை நமக்கு கற்றுத் தருபவை.. இன்றைய பழமொழி கீழே உள்ளது..அழுத்தித் தரவிறக்கி பயனடையுங்கள்.. சின்னஞ்சிறு கதைகளிலும் ஆக்ஷன்களை திகிலைப் புகுத்த முடியும் என்பதை அதிரடி லிமிட்டெட் கதைகள் மூலம் நீங்கள் உணர வாய்ப்பினை அளித்திருக்கிறோம்.. கமெண்ட் இடுவதில் பெருமளவு மன சுணக்கம் தெரிகிறது.. கவலையே வேண்டாம். உங்கள் இதயத்தில் எமக்கிடமுண்டு என்பதை யாவரும் அறிவோம். பழமொழிகளை மறவாதீர்..பழங்காமிக்ஸையும்..




6 கருத்துகள்:

  1. ###உங்கள் இதயத்தில் எமக்கிடமுண்டு என்பதை யாவரும் அறிவோம்###

    Thank you so much.

    பதிலளிநீக்கு
  2. Time travel story ன்னாலே சற்று மகிழ்ச்சிதான்..
    ஏன்னா அப்படி ஒன்னு நடந்தா என் (நம்ம) நண்பர்களோட முதல் வேலை கொஞ்சம் முன்னாடி போய் பழங்காமிஸ் எல்லாத்தையும் அள்ளிட்டு வருவதுதான் முதல் அஜண்டாவா இருக்கும்.
    ஆனா இந்த கிழவன் பேரும் புகழும் கிடைக்கனும்ன்னு ஆசைப்பட்டு கிடைச்ச வாய்ப்ப கோட்டை விட்டு இறக்கிறான்..

    பதிலளிநீக்கு
  3. அதிரடி அன்லிமிடட் ல 1,3,6 கதைகள்தான் இருக்கு இடைப்பட்ட கதைகள் எங்க சார்??

    பதிலளிநீக்கு

அஸ்டெக் காலண்டர் கல் உண்மையில் ஒரு காலண்டர் அல்ல_சாரா விட்மோர்

  Credits: சாரா விட்மோர் ஆஸ்டெக் நாட்காட்டி கல் என்பது பண்டைய மெக்ஸிகோவிலிருந்து வந்த மிகவும் அடையாளம் காணக்கூடிய கலைப்பொருட்களில் ஒன்றாகும்...