இந்த கதையை வாசிக்கும் தரவிறக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி.. கடமைக்காக நீங்கள் தரவிறக்குகிறீர்களா..அல்லது முறையாக வாசித்து விமர்சித்து நாலு வரி எழுதப் போகிறீர்களா.. இது தொடர்வதும் நிறுத்தப்படுவதும் உங்கள் கையில்தானிருக்கிறது.. என்றும் அதே அன்புடன்...உங்கள் இனிய நண்பன் ஜானி..
ஞாயிறு, 8 டிசம்பர், 2019
ஒரு மாவீரனின் கதை..அதிரடி லிமிட்டட்
இந்த கதையை வாசிக்கும் தரவிறக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி.. கடமைக்காக நீங்கள் தரவிறக்குகிறீர்களா..அல்லது முறையாக வாசித்து விமர்சித்து நாலு வரி எழுதப் போகிறீர்களா.. இது தொடர்வதும் நிறுத்தப்படுவதும் உங்கள் கையில்தானிருக்கிறது.. என்றும் அதே அன்புடன்...உங்கள் இனிய நண்பன் ஜானி..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
லயன் ஆன்லைன் புத்தக திருவிழா சலுகை தள்ளுபடி விலைகள் விவரம்..
வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க...
ஆஹா
பதிலளிநீக்குகுட்டி குட்டி கதைகள்
நன்றி ஐயா.. தங்களைப் போன்றே மனம் நிறைந்து பாராட்டும் குணத்தோர் தடையின்றி தங்கள் கருத்தை பதிவிட்டால் தொடர்ந்து பல நூல்களை கொண்டு வர ஊக்கமாக இருக்கும்..
நீக்குமீண்டும் ஒரு கடுகு வினாடி கதை
பதிலளிநீக்குநன்றி தோழர். இவை மொழிமாற்றக் கதைவரிசையே.. சொந்த சரக்கல்ல..
நீக்குஇது போல கதை நிறைய வேண்டும் சார்..
பதிலளிநீக்குபடிக்க குறைந்த நேரமே தேவைப்படுகிறது அதுவுமில்லாமல் நம்ம பேவரைட் ஆயா கதைகளில் வரும் 'நீதி நிலைநாட்டபடுகிறது'..